“தரமான கல்வியும் நாகரிகமடைந்த மக்களும்" எனும் கல்விக்கொள்கை வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் “தரமான கல்வியும் நாகரிகமடைந்த மக்களும்" எனும் கல்விக்கொள்கை வெளியீடு நேற்று பத்தரமுல்ல 'வோடர்ஸ் எஜ்ஜில்' இடம்பெற்றது. இதனை களனி பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பேராசிரியர் ஜே. ஆர். பி. ஜயக்கொடி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்தபோது எடுத்த படம்.

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை