லேக்ஹவுஸ் வாணி விழா

லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி விரதத்தின் சரஸ்வதி பூஜை நிகழ்வு நேற்றைய தினம் நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற பூஜை வழிபாட்டைப் படத்தில் காணலாம். (படம்: சமன் வெதகே)

Tue, 10/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக