கோட்டாபயவின் வெற்றிக்கு தேவையான வாக்குகள் சு.கவிடம்

சின்னத்தைக் கைவிடாவிட்டால்  பெரமுனவுக்கே பாதிப்பு

மொட்டுச் சின்னத்தைக் கைவிடாமல் அடம்பிடிப்பது அக்கட்சிக்கே பாதகமாக அமையும்.கோட்டாய ராஜபக்‌ஷவினால் 56 இலட்சம் வாக்குகளே பெற முடியும். வெல்வதற்கு தேவையான 8 இலட்சம் வாக்குகள் சுதந்திரக் கட்சி வசமே இருப்பதாக சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

ஆதரவு வழங்குவதாகக் கூறி காலை வாரிவிட நாம் தயாரில்லை. கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து முழுமையாகச் செயற்பட்டு லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை வெல்ல வைப்பதற்கு இருதரப்பினரிடையேயும் பூரணமான உடன்பாடு ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.க., -பொதுஜன பெரமுன இணைவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

இரு சக்திகளும் இணைவது குறித்து மத்திய குழுவில் ஆராயப்பட்டாலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 5 ஆம் திகதி கூடி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்தாலும் மொட்டு சின்னத்தை ஆதரிக்க முடியாது.கட்சி கீழ் மட்டத்தில் இருந்து அதற்கு எதிர்ப்பு உள்ளது.உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மொட்டு கட்சியினால் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

2015 ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் நாம் இரு தரப்பும் இணைந்து செயற்பட்டுள்ளோம்.இரு சக்திகளினதும் கொள்கைகள் ஒருமித்தவை. இணைந்து செய்படுவதில் பிரச்சினை கிடையாது. அளவில் சின்னதாக இருந்தாலும் இது பாரிய

 

எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பிரதேச பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 (ஷம்ஸ் பாஹிம்)

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை