வேட்பாளர் சஜித் பிரேமதாச யக்கலை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச யக்கலை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படம். பெருந்திரளான மக்கள் மத்தியில் நடந்த இக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச காணப்படுகிறார்.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை