புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளன.

2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 10/06/2019 - 12:27


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக