'சஜித்துடன் நாட்டை வெற்றிகொள்ளும் போராட்டம்'

'சஜித்துடன் நாட்டை வெற்றிகொள்ளும் போராட்டம்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரசார கூட்டம் நேற்று காலை ஹற்றனில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், சுஜீவ சேனசிங்க, ஆகியோர் கலந்து கொண்ட போது... (படம்: ஹற்றன் சுழற்சி நிருபர்)

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை