ஜனநாயக தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

ஜனநாயக தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் பிரசார கூட்டம் நேற்று வெல்லவாயவில் நடைபெற்றது. அவருக்கு மலர்மாலை அணிவித்து மக்கள் வரவேற்பதையும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை