சரஸ்வதி பூஜை இன்று ஆரம்பம்

நவராத்திரி விரதத்தின் ஏழாவது நாளான இன்று சரஸ்வதி பூஜை ஆரம்பாகின்றது. இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சரஸ்வதி தேவிக்குரிய பூஜை நடைபெறும். எதிர்வரும் 8ஆம் திகதி விஜயதசமியாகும். அன்று ஏடு தொடக்குதல் இடம்பெறும்.

Sat, 10/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை