தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளி

தரம் 5புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும்  தமிழ்மொழி மூலமான பரீட்சாத்திகளுக்கான வெட்டுப் புள்ளிகள் இவ்வாறு அமைகின்றன:

 

 

                 சிங்கள மொழி  தமிழ்மொழி

கொழும்பு       159                         154
கம்பஹா        159                         154
களுத்துறை    159                         154
கண்டி               159                         154
மாத்தளை        159                         154
நுவரெலிய       153                         152
காலி                   159                         154
மாத்தறை          159                         154
ஹம்பாந்தோட்டை    157              152
யாழ்ப்பாணம்                                   153
கிளிநொச்சி                                       151
வவுனியா                   147                 152
முல்லைத்தீவு           147                 152
மட்டக்களப்பு                                     152
அம்பாறை                    154               153

 

Sun, 10/06/2019 - 13:17


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக