தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியீடு-Grade V Exam Results Will be Published Next Week

இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்

கடந்த ஓகஸ்ட் 04 ஆம் திகதி 2995 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், 3 இலட்சத்து 39 ஆயிரத்து  360 மாணவர்கள் (339,360) தோற்றுவதற்கு விண்ணப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 10/05/2019 - 17:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை