“டெக்னோ ஸ்ரீ லங்கா 2019” தேசிய பொறியியல் தொழிநுட்ப

“டெக்னோ ஸ்ரீ லங்கா 2019” தேசிய பொறியியல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (11) கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்ற போது ஜனாதிபதி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இயந்திரமொன்றை பார்வையிடுகிறார்.

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை