கிளிநொச்சி, செஞ்சோலை: குடியிருப்போரை 15க்கு முன் வெளியேறுமாறு பிரதேச செயலகம் அறிவிப்பு

கிளிநொச்சி , மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

 

தேர்தல் சுமுகமாகவும் சீராகவும் நடத்துவதற்கும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இன்று திங்கட் கிழமை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னர் செயற்பாடுகளை ஒழுக்காக முன்னெடுப்பதற்கு அரசாங்க ஊழியர்களின் ஒத்துழைப்பை அவர் கோரியுள்ளார்.

தேர்தல் விதிகளின்படி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்களுக்கு இடம்கிடையாது. இது குறித்து இதற்கு முன்னரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்தவாரம் தம்மால் வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே வேலை நிறுத்தத்திலீடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களும் உடனடியாக கடமைக்குத் திரும்ப வேண்டும்.

 

கிளிநொச்சி குறூப் நிருபர்

Mon, 10/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக