"Future of Tourism 2019" மாநாடு பிரதமர் தலைமையில

"Future of Tourism 2019" மாநாடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கொழும்பு, சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது சீ.என்.என் தொலைக்காட்சி ஊடகவியலாளர் 'ரிஷட் க்வேஸ்' பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பேட்டி கண்டபோது பிடிக்கப்பட்ட படம்.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை