தமிழ் மொழி தின போட்டியில் சாதனை

அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய நிலை போட்டி பிரிவு 2 தனி இசை போட்டியில் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி கே. ஜனனி தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலை க்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளார்.

 

(பலாங்கொடை தினகரன் நிருபர்)

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை