ஐ.தே.க. சங்கத்தினால் லேக்ஹவுஸ் கட்டடத்தில் சஜித்தின் பதாகை

ஐ.தே.மு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கத்தினரால் லேக்ஹவுஸ் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகையையே படத்தில் காண்கிறீர்கள்.

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை