வெற்றி பெற்ற பாடசாலைகளின் விபரம் வருமாறு

அட்டாளைச்சேனை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டி

தரம் 3 – மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் ஆண்கள் பிரிவு:

இப்னு ஸீனா வித்தியாலயம் 45 புள்ளிகள் முதலாமிடம்

நிலாமியா ஜூனியர் வித்தியாலயம் 44 புள்ளிகள் இரண்டாமிடம்

அஸ்-அர்ஹம் வித்தியாலயம் 43 புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 3 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் பெண்கள் பிரிவு:

அல்-முனீரா பெண்கள் பாடசாலை 64புள்ளிகள் முதலாமிடம்

நிலாமியா ஜூனியர் கல்லூரி 61 புள்ளிகள் இரண்டாமிடம்

அல்-ஜாயிஸா வித்தியாலயம். 57புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 3 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் கலவன் பிரிவு:

தாறுல் ஹஸனாத் வித்தியாலயம் 12புள்ளிகள் முதலாமிடம்

மினாரா வித்தியாலயம் 12 புள்ளிகள் இரண்டாமிடம்

தாறுல் இல்ம் வித்தியாலயம் 05 புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 4 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் ஆண்கள் பிரிவு:

அல்-ஜாயிஸா வித்தியாலயம் 57புள்ளிகள் முதலாமிடம்

அல் -அர்ஹம் வித்தியாலயம் 53புள்ளிகள் இரண்டாமிடம்

நிலாமியா ஜூனியர் கல்லூரி 50புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 4 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் பெண்கள் பிரிவு:

அஸ்-ஹிதாயா வித்தியாலயம் 52புள்ளிகள் முதலாமிடம்

அல்-முனீரா பெண்கள் பாடசாலை 50 புள்ளிகள் இரண்டாமிடம்

அல்-ஜாயிஸா வித்தியாலயம் 47 புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 4 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் கலவன் பிரிவு:

மதீனா வித்தியாலயம் 20 புள்ளிகள் முதலாமிடம்

தாறுல் இல்ம் வித்தியாலயம் 15புள்ளிகள் இரண்டாமிடம்

தாறுல் ஹஸனாத் வித்தியாலயம் 08 புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 5 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் பெண்கள் பிரிவு:

அல் -ஜாயிஸா வித்தியாலயம் 61புள்ளிகள் முதலாமிடம்

அஸ்- முனீரா பெண்கள் பாடசாலை 60 புள்ளிகள் இரண்டாமிடம்

ஸஹ்ரா வித்தியாலயம் 55 புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 5 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் ஆண்கள் பிரிவு:

நிலாமியா ஜூனியர் கல்லூரி 61 புள்ளிகள் முதலாமிடம்

அறபா வித்தியாலயம் 57 புள்ளிகள் இரண்டாமிடம்

அல்-ஜாயிஸா வித்தியாலயம் 54 புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 5 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் கலவன் பிரிவு:

மதீனா வித்தியாலயம் 19 புள்ளிகள் முதலாமிடம்

தாறுல் இல்ம் வித்தியாலயம் 14 புள்ளிகள் இரண்டாமிடம்

மினாறா வித்தியாலயம் 11 புள்ளிகள் மூன்றாமிடம்

அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நூர் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஸி.கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன், அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுநர் இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ், ஆசிரிய ஆலோசகர்கள் எஸ்.எல்.மன்சூர்,எம்.எச்.ஹம்மாத், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன்போது வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ்விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 24பாடசாலைகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். (அட்டாளைச்சேனை விசேட நிருபர்)

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை