பாகிஸ்தானின் 54 ஆவது பாதுகாப்பு தினம்

பாகிஸ்தானின் 54 ஆவது பாதுகாப்பு தினம் கொழும்பில் கொண்டாடப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் சாந்தகோட்டா கொட,இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா,பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உட்பட உயரதிகாரிகள் கேக் வேட்டுவதை படத்தில் காணலாம்.

Sat, 09/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை