1st T20: SLvNZ; இலங்கை முதலில் துடுப்பாட்டம்

1st T20: SLvNZ; இலங்கை முதலில் துடுப்பாட்டம்-1st-T20-SLvNZ-SL-Elected-to-bat-first-Pallekele

சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 20 ஓவர்கள் கொண்ட தொடரின் முதலாவது சர்வதேச ரி20 போட்டி தற்போது பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இன்றையதினம் (01) இரவு நேர போட்டியாக இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி தற்போது 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 89 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, மறுமுனையில் நிரோஷன் திக்வெல்ல 10 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கை: குசல் பெரேரா, அவிஷ்க பெனாண்டோ, குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தசுன் ஷானக, ஷெஹான் ஜயசூரிய, அகில தனஞ்சய, இசுரு உதானா, வணிந்து ஹசரங்க, லசித் மாலிங்க (தலைவர்), கசுன் ராஜித

Sun, 09/01/2019 - 19:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை