நோய் உக்கிரமடைந்து இருவர் பலி; 18 பேர் ஆஸ்பத்திரியில்

ஆன்மீக வல்லமையால் நோய் தீர்க்கும் முகாம்

ஹொரவப்பொத்தானையில்  சுமார் 20 ஆயிரம் பேர்  குழுமிய நிகழ்வில் பரிதாபம்

ஆன்மீக வல்லமையினால் நோய்களை குணமாக்கும் மருத்துவ முகாமொன்றில் கலந்துகொண்ட இரண்டு நோயாளர்கள் நோய் உக்கிரமடைந்ததால் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகளுக்காக ஹொரவபொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, 15 இலட்சம் ரூபாய் வரை கடன் பெறுவதற்குப் பிணை கோர வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும் விதவைகளுக்குக் கடன் வழங்குவதில் அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று பிணையாளர்கள் இருவரைக் கோருவதிலிருந்து விலக்களிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கும் பிணையாளர்கள் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ் கச்சேரியில் விதவைகள் மற்றும் சிறிய தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நிதியமைச்சின் செயலாளர்.

திறைசேரியின் உயர் அதிகாரிகள். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் முதலானோருடன் தனியான சந்திப்பையும் மேற்கொண்டார்.

யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

காணாமற் போனவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளவும் காணாமற் போனவர் தொடர்பான இல்லாமை சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் காணாமற் போனோர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

 

 

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை