“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று

“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாவை வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர எம்.பி உட்பட பிரமுகர்கள் அருகில் காணப்படுகின்றனர்.

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை