கோட்டமட்ட விளையாட்டு போட்டியில் முதலாமிடம்

கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயத்தில் தரம் -05ல் கல்வி பயிலும் எஸ்.எப்.சீமா என்ற மாணவி பன்னிரண்டு வயதிற்குட்பட்ட 100மீற்றர்ஓட்டப்போட்டியில் முதலிடத்தைப் பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் அத்துடன் நீளம் பாய்தல் போட்டியிலும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தயார்படுத்திய ஆசிரியர்களான எம்.எல்.எம்.இஸ்ஹாக் மற்றும் எம்.பீ.எம்.தையீப் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் நன்றியினை தெரிவித்தார்.

(வாழைச்சேனை விசேட நிருபர் )

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை