சாதனையாளர் கௌரவிப்பு

நிந்தவூர் மினா விளையாட்டுக் கழகத்தின் 04ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சாதனையாளர் கௌரவிப்பும், கழகத்தின் புதிய சீருடை வழங்கும் நிகழ்வும் அட்டப்பள்ளம் அஹம்மட் தோட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கே.எம்.சாபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

சவளக்கடை குறூப் நிருபர்

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை