அரச மாளிகைக்கு சென்ற ஜனாதிபதிய

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கம்போடிய மன்னர் Preah Bat Samdech Preah Boromneath Norodom Sihamoniஐ நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரச மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை