'ஐ ரோட்' காபர்ட் வீதி அபிவிருத்தித் திட்டத்தை

திருகோணமலை மாவட்டத்தில் 'ஐ ரோட்' காபர்ட் வீதி அபிவிருத்தித் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பணம் செய்து வைப்பதையும் அருகில் அமைச்சர் கபீர் ஹாசிம்,பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை