இராணுவத் தளபதியின் நியமனத்தால் நாட்டில் பயங்கரமான சூழல் ஏற்படும்

சவேந்திர சில்வாவை ன் இராணுவத் தளபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளதன் மூலம் மிகவும் பயங்கரமானதொரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்தென தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகளுக்கு கண் கண்ட சாட்சியாக இருந்ததாலேயே பச்சிலைப்பள்ளி

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நாடுகளினால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இராணுவத் தளபதியின் நியமனமானது ஜனாதிபதியின் சுயாதீனமான தீர்மானம் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது,

அரச சேவையின் நியமனங்கள் மற்றும் அரச சேவை செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாடுகள் தலையிடுவது சிறப்பானதல்ல என்றும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. (ஸ)

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை