யாழ். நல்லை ஆதீனத்திற்கு விஜயம்

யாழ். நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதீன முதல்வர் ல சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பொன்னாடை போர்த்தி ஆசீர்வதித்த போது பிடிக்கப்பட்ட படம். அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

(படம்: ஹிரந்த குணதிலக்க)

Fri, 08/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக