ஹப்புத்தளை, தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக

ஹப்புத்தளை, தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் கலாசார முறைப்படி ஆரத்தியெடுத்து வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை