ஆசிய ஆணழகன் போட்டி

ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்ற மலையக இளைஞன் மாதவன் ராஜ்குமாருக்கு இ.தொ.கா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை வழங்கி நேற்று கௌரவித்தது. இ.தொ.கா. பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்.

( ஹற்றன் சுழற்சி கிருஷாந்தன்)

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை