இந்தியாவின் 73ஆவது சுதந்திரதினம்

இந்தியாவின் 73ஆவது சுதந்திரதினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இந்திய தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டோது. (படம் -: ரஞ்சித் அசங்க)

Fri, 08/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக