அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன

இ.தொ.காவின் ஸ்தாபகரும் மலையகத்தின் தேசிய தலைவருமான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 106ஆவது ஜனன தினத்தையொட்டி (30) பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய போது.

(படம்-: தலவாக்கலை குறூப் கேதீஸ்வரன்)

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை