கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மட வித்தியாலய அணி பெட்மின்டன் சம்பியன்

கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய (15 வயதுக்கு கீழ்பட்ட மகளீர் அணி இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலியில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான 15 வயதுக்கு கீழ்பட்ட மாணவ மாணவிகளுகான குழு பெட்மின்டன் இறுதிப்போட்டியில் கண்டி சுவர்ணமாலி மகளீர் வித்தியாலய அணியை எதிர்க் கொண்டு 5-−1 என்ற சுற்றுகணக்கில் வெற்றி கொண்டதன் மூலம் 'ஈ' பிரிவில் சம்பியன் பட்டத்தையும் வென்றது.

 'ஈ' பிரிவில் செம்பியன் பட்டத்தை வென்ற கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயர் கன்னியர் மட மகா வித்தியாலய அணி மாணவிகளையும் பயிற்சியாளரையும் படத்தில் காணலாம். (படம்: களுத்துறை சுழற்சி நிருபர்)

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை