வித்திக்கு மணிவிழா

உதயன், சுடர் ஒளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான வித்தியாதரனின் மணி விழா (60 ஆவது பிறந்தநாள்) நேற்று வெள்ளவத்தை சபையர் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது, வித்தியாதரன் பிறந்த நாள் கேக் வெட்டுவதைப் படத்தில் காணலாம். இந்நிகழ்வில், அதிதிகளாகக் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர் மனோகணேசன், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

(படம்: அஸ்ரப் ஏ சமத், ஏ.எல் இர்சாத்)

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை