நேபாள முன்னாள் பிரதமர பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ சந்தித்தபோத

இலங்கை வந்துள்ள நேபாள முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபால் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம்.

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை