'சில்ப சேனா'கண்காட்ச

விஞ்ஞான,தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஏற்பாடு செய்த 'சில்ப சேனா'கண்காட்சி நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்காட்சியை பார்வையிடுவதையும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் அதிதிகளையும் படத்தில் காணலாம். (படம்: ஹிரந்த குணதிலக்க)

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை