தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் கறுப்பு சிறுத்தை

தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு செல்வோர் புதிதாக அங்கு வந்து சேர்ந்துள்ள கறுப்பு சிறுத்தையைப் பார்வையிடலாம்.

நெதர்லாந்தின் அம்ஸ்டர்டேம் மிருகக்காட்சிச் சாலையில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட ‘லெயர்’ என்ற பெயருடனான இந்த இரண்டு வயதான கறுப்பு சிறுத்தை நேற்று முன்தினம் (23) முதல் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை