கிளிநொச்சியில் விபத்து: சாரதி உயிரிழப்பு

கிளிநொச்சியில், பூநகரி - பரந்தன் வீதியில்  இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
ரிப்பர் வாகனமும், சிறிய  வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிறிய வாகனத்தை செலுத்திச் சென்ற  சாரதி உயிரிழந்துள்ளார். 
 
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 
(பரந்தன் குறூப் நிருபர் - யது பாஸ்கரன்)  
 
Sat, 07/13/2019 - 11:50


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக