அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடுக்கு வருகை தந்த சர்வதேச முஸ்லிம் லீக்கின

அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடுக்கு வருகை தந்த சர்வதேச முஸ்லிம் லீக்கின் செயலாளர் கலாநிதி சேக் மொகமட் பின் அப்துல் கரீம் அலீசா கண்டியில் நேற்று அஸ்கிரிய பீட மகாநாயக்கத் தேரருக்கு நினைவு பரிசு வழங்குவதையும் அருகில் அமைச்சர் எம்.எச் ஏ ஹலீம் மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் ஆகியோரை காணலாம்.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை