ஜனாதிபதி நேற்று முன்தினம் ரஷ்ய ஜனாதிபதியைச் சந்தித்த போது

தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமின் புட்டினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போது பிடித்த படம்.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை