மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று இலங்கை வந்தபோது பிடிக்கப்பட்ட படம். ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வருவதைப் படத்தில் காணலாம்.

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை