புதிய வீடமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

காவத்தை பிங்கிரிய கட்டுரொத வீடமைப்பு திட் டம் நேற்று வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் வேண்டுகோளுக்கமைய இவ்வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

 (இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை