டொக்டர் ஷாபிக்கு எதிராக ரத்தன தேரர் நேற்று மற்றொரு முறைப்பாடு

குருநாகல் வைத்தியருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதை வலியுறுத்தியும் இரகசியப் பொலிஸாரின் அறிக்கையில் தாம் திருப்தி பெறவில்லை என்பதை வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்று மீண்டும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்ய வந்தபோது பிடிக்கப்பட்ட படம்.

( படம் துஷ்மந்த மாயாதுன்ன)

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை