நிலைமாற்று நீதிக்கான சமூகத் தலைவர்களை வலுவூட்டும் வகையில

நிலைமாற்று நீதிக்கான சமூகத் தலைவர்களை வலுவூட்டும் வகையில் இலங்கை தேசிய சமாதானப் பேரவை, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்த வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம்.

படம்: ஹிரந்த குணதிலக

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை