உயிரிழந்தோருக்கு மோடி அஞ்சலி

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேரடியாக கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்திய போது பிடிக்கப்பட்ட படம்.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை