தொழுகையும், கொத்துபாவும் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில

புத்தளம் இஸ்லாமிய நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்த நோன்புப்பெருநாள் தொழுகையும், கொத்துபாவும் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம். புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) இதனை நடத்தினார். (படம்: புத்தளம்எம்.யூ.எம். சனூன்)

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை