இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நஸீம்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நஸீம், சபாநாயகர் மொஹமட் நசீட் மற்றும் மாலைதீவு அமைச்சர்கள் அடங்கலான தூதுக்குழுவினருக்கு பிரதமர் இராப்போசன விருந்து வழங்கினார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க,ஜோன் அமரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை