சமூக வலைத்தளங்களுக்கான தற்காலிக தடை நீக்கம்

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த  தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக,  அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்களுக்கான தற்காலிக தடை மே 13 ஆம் திகதி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களுக்கான தற்காலிக தடை இன்று (17) முதல் நீக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. 

Fri, 05/17/2019 - 09:33


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக