உள்நாட்டலுவல்கள்,உள்விவகாரம் மற்றும் உள்ளூராட்சி,மாகாண சபைகள்

உள்நாட்டலுவல்கள்,உள்விவகாரம் மற்றும் உள்ளூராட்சி,மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இரத்தினபுரி தெமுவாவத்தை பாலத்தை நேற்று திறந்து வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நினைவு படிகத்தை திரை நீக்கம் செய்வதைக் காணலாம்.

(படம்: இரந்த குணதிலக்க)

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை