சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் வெற்றிகளை பெற்ற சிரேஷ்ட வீர,வீராங்கனைகள்

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் வெற்றிகளை பெற்ற சிரேஷ்ட வீர,வீராங்கனைகள் 3888 பேருக்கு நேற்று விளையாட்டு பயிற்சி ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் யுவதியொருவருக்கு பிரதமர் நியமன பத்திரம் வழங்குவதைக் காணலாம்.

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை