உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக மீண்டும் ராஜித

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர், டொக்டர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் மேலும் ஒரு வருடத்திற்கு இப்பதவியில் நீடிப்பார்.  

Thu, 05/30/2019 - 14:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை