Header Ads

'இடம்' (காணிகள்) இணைப்பிதழின் வெளியீடு லே

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும் 'இடம்' (காணிகள்) இணைப்பிதழின் வெளியீடு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் எட்வர்ட் குணசேகர, லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிரிஷாந்த பிரசாத் குரே இணைப்பிதழை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்த போது.

 

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.